ஆப்நகரம்

திருநாள் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்

ஜீவா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திருநாள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

TNN 14 Aug 2016, 4:16 am
சென்னை: ஜீவா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திருநாள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Samayam Tamil success meet for thirunaal movie
திருநாள் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்


பி.எஸ்.ராமநாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் “திருநாள்”. வில்லனின் கையாள் , வில்லன் செய்த நம்பிக்கை துரோகத்தாலும், தன் காதலால் வில்லனுக்கே வில்லனாகும் கருவை உள்ளடக்கி படம் உருவாக்கப்பட்டுள்ளது.









கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர் ராமநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்