நடிகை சமந்தா ‘ராஜு கரி காதி 2’ படத்தில், சுச்சி லீக்ஸ் சம்பந்தப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
நடிகை சமந்தா, தனது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த படம் ‘ ராஜு கரி காதி 2’. இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை ஓம்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியான ‘பிரேதம்’ படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டையே அதிரவைத்த சுச்சி லீக்ஸ் விஷயத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பல நடிகர் & நடிகைகளின் அந்தரங்கம் இதில் வெட்ட வெளிச்சமானது. இந்த சம்பவம் தொடர்புடைய கேரக்டரில் .நடிகை சமந்தா நடித்துள்ளாராம்.