ஆப்நகரம்

பிரபல நடிகர் ரமேஷ் திலக்குக்கு பிரபல ஆர்ஜே நவலட்சுமியுடன் திருமணம்!!

சூது கவ்வும், டிமாண்டி காலனி படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரமேஷ் திலக், பிரபல ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Samayam Tamil 4 Mar 2018, 3:56 pm
சூது கவ்வும், டிமாண்டி காலனி படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரமேஷ் திலக், பிரபல ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil sudhu kavvum movie fame actor ramesh tilak married rj navalakshmi
பிரபல நடிகர் ரமேஷ் திலக்குக்கு பிரபல ஆர்ஜே நவலட்சுமியுடன் திருமணம்!!


சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், டிமாண்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலாமானவர் நடிகர் ரமேஷ் திலக். தற்போது, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அவர் பிரபல ஆர்ஜே நவலட்சுமியை நடிகர் ரமேஷ் திலக் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்