ஆப்நகரம்

திருமணமான 15 நாளே தற்கொலைக்கு ஆளான பிரபல சீரியல் தம்பதியினர்!

சீரியலில் நடித்து வரும் தம்பியினர் திருமணமான பதினைந்தே நாளில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது.

Samayam Tamil 11 Feb 2019, 4:10 pm
மலையாளத்தில் பிரபல சீரியல்களில் நடித்து வருபவர்கள் அம்பிலி தேவி மற்றும் ஆதித்தியன். இவர்கள் இருவருமே மலையாள சீரியல் நடிகர், நடிகையர். இவர்களது திருமணம் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கேரளாவில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது.
Samayam Tamil ambili-devi


இந்த திருமணம் நடிகர் ஆதித்யனுக்கு 4வது திருமணம். நடிகை அம்பிலிக்கு இது 2வது திருமணம். இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடினார், என்னை விட்டு தொலைந்தால் என்று எல்லாம் கூறியிருந்தார்.

அவரை தாண்டி பிரபலங்கள் ஆதித்யன்- & அம்பிலி திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழும்பியது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார்களாம். அவர்களே இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்