ஆப்நகரம்

சன்னி லியோனை தொடர்ந்து இன்னொரு நீலப்பட நடிகை பாலிவுட்டில் களமிறங்குகிறார்!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தொடர்ந்து இன்னொரு நீலப்பட நடிகை கவமியா காலிபா பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.

TNN 1 Nov 2017, 2:48 pm
கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தொடர்ந்து இன்னொரு நீலப்பட நடிகை கவமியா காலிபா பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.
Samayam Tamil sunny leone continues to be another glamour actress in bollywood
சன்னி லியோனை தொடர்ந்து இன்னொரு நீலப்பட நடிகை பாலிவுட்டில் களமிறங்குகிறார்!


கனடாவில் பிறந்து வளர்ந்த நடிகை சன்னி லியோன், அமெரிக்க படங்களில்ஆபாசமாக நடித்துள்ளார். அதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது அவரைப் போலவே இன்னொரு அமெரிக்காவின் மற்றொரு நீலப்பட நடிகையான மியா காலிபா பாலிவுட்டில் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த சுங்கஷ் என்ற அடல்ட் காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் விரைவில் மியா நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை உமர் லுலு இயக்குகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக மியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2018 மே மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தை பிரபல ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்