ஆப்நகரம்

Uriyadi 2: உறியடி 2 படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் பரிசு அளித்த சூர்யா

உறியடி 2 படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகின்றன. படம் வெளியாவதற்கு முன்னமே படக்குழுவின் முக்கியமனோருக்கு ஐபேட் பரிசை அளித்து அசத்தி உள்ளார்.

Samayam Tamil 5 Apr 2019, 4:53 pm
உறியடி 2 படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகின்றன. படம் வெளியாவதற்கு முன்னமே படக்குழுவின் முக்கியமனோருக்கு ஐபேட் பரிசை அளித்து அசத்தி உள்ளார்.
Samayam Tamil suriya


2016ம் ஆண்டு வெளியான உரியடி படம் பெரிய வெற்றியையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. சமூகம் சார்ந்த கருத்துக்களோடு உருவான அந்த படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த் படத்தை விஜய குமார் இயக்கிய நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று உறியடி 2 படம் வெளியாகி உள்ளது. இந்த படமும் ஊழல், சாதியக் கட்சிகள், அரசியல்வாதிகள் என அரசியல் பேசும் விதமாக விஜய் குமார் இயக்கி நடித்திருந்தார். படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்த் கூடுதல் பலம் சேர்த்திருந்தார்.

இன்று வெளியாகி உள்ள உறியடி 2 படமும் நல்ல விமர்சங்கள் பெற்று வருகிறது.

மேலும் படிக்க:
Uriyadi 2: உறியடி 2 படத்தை பார்த்து புகழாத ஆளே இல்லை.. டுவிட்டரில் பாராட்டு மழை

நட்பே துணை சினிமா விமர்சனம்



சூர்யாவின் பரிசு:
இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

படக்குழுவினருக்கு ஐபேட் புரோ பரிசை சூர்யா அளித்துள்ளார். இவரின் பரிசை மகிழ்ச்சியாக தங்களது டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.


உறியடி 2 திரை விமர்சனம்

டுவிட்டரில் புகழப்படும் நட்பே துணை

குப்பத்து ராஜா திரை விமர்சனம்



ஒவ்வொரு படத்தின் போதும் பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ள சூர்யா, சிங்கம் படத்தின் போது இயக்குனர் ஹரிக்கு கார் பரிசு அளித்தார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்