ஆப்நகரம்

புதுச்சேரியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சூர்யா படப்பிடிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கி நடிகர் சூர்யா நடிக்கும் படமான ‘’ தானா சேர்ந்த கூட்டம்'' படத்தின் காட்சிகள் தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 26 Jul 2017, 5:22 pm
விக்னேஷ் சிவன் இயக்கி நடிகர் சூர்யா நடிக்கும் படமான ‘’ தானா சேர்ந்த கூட்டம்'' படத்தின் காட்சிகள் தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil suriya keerthi suresh shoot for a song in puducherry
புதுச்சேரியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சூர்யா படப்பிடிப்பு


தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் , படத்தில் உள்ள முக்கியமான பாடல் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பானது ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தானா சேர்ந்த கூடடம் படத்தின் படல்கள் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது . ஆனால் குறித்த நேரத்தில் பாடல்கள் வெளியாகவில்லை . தற்போது பட்டாம்பூச்சி என்ற பாடல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சிவன் வெளியிட்ட யு டியூப் வீடியோவில் , பட்டாம்பூச்சி பாடல் பற்றி தகவல்களை வெளியிட்டிருந்தனர், இந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். மேலும் பாடல் வரிகளை இயக்குநரரே எழுதியிருக்கிறாராம் காதல் பொங்க .

suriya, keerthi suresh shoot for a song in puducherry

அடுத்த செய்தி

டிரெண்டிங்