ஆப்நகரம்

​ நடிகர் சூர்யாவுக்காக ட்விட்டரில் தானா சேர்ந்த கூட்டம்!!

நடிகர் சூர்யாவை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தொட்டுள்ளது

Samayam Tamil 11 Feb 2018, 8:03 pm
நடிகர் சூர்யாவை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தொட்டுள்ளது.
Samayam Tamil suriya reached 4 million follower in twitter
​ நடிகர் சூர்யாவுக்காக ட்விட்டரில் தானா சேர்ந்த கூட்டம்!!


நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. அனிருத் இசையமைத்து, விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில். ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இது சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் சூர்யாவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தப் புதிய சாதனையால் சூர்யா ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்