ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் சண்டைபோட்ட சூர்யா!

​ ஹரியின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சிங்கம்-3. இந்த படம் வருகிற டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். ‘சி-3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னை விமான நிலையத்தில் நடந்து முடிந்துள்ளது.

TNN 31 Oct 2016, 6:51 pm
ஹரியின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சிங்கம்-3. இந்த படம் வருகிற டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். ‘சி-3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னை விமான நிலையத்தில் நடந்து முடிந்துள்ளது.
Samayam Tamil surya fight with villan in chennai airport
சென்னை விமான நிலையத்தில் சண்டைபோட்ட சூர்யா!


இதில் வில்லன் கும்பலுடன் சூர்யா மோதுவது போன்ற அதி பயங்கர சண்டைகாட்சி விறுவிறுப்பாக படமாகியுள்ளது. மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

ஹரியின் வெற்றி படமான ‘சிங்கம்’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக சிங்கம்-3 (S-3) ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்