ஆப்நகரம்

ரசிகர்களை ஈர்க்கும் சூர்யாவின் '24' டீசர்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள '24' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

TNN 4 Mar 2016, 6:21 pm
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள '24' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அறிவியல் சார்ந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஒரு நிமிட டீசர் வீடியோ உலக தரத்தில், ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
Samayam Tamil suryas 24 teaser unvieled
ரசிகர்களை ஈர்க்கும் சூர்யாவின் '24' டீசர்


'24' டீசர் வெளியாவதற்கு முன்னே சூர்யா ரசிகர்கள் ஹெஷ்டேக் உருவாக்கி டிரென்டாக்கி வருகின்றனர். இப்படத்தில் சூர்யா வில்லன், கேங்க்ஸ்டர், விஞ்ஞானி உள்ளிட்ட 3 வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இப்படம் காலப் பயண கோணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது'. #24 Thanks to entire team #vikramkumar @arrahman @DOP_Tirru @deepakbhojraj @kegvraja @rajsekarpandian #24TeaserTamil https://t.co/bbAJmQiQ9t— Suriya Sivakumar (@Suriya_offl) March 4, 2016 ஆக்ஷன் மிகுந்த 24 டீசரில் மிகவும் நுணுக்கமான படத்தொகுப்புடன், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.

'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இபப்டம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், கிரீஸ் கர்னாடு, அஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்