ஆப்நகரம்

விஷ்னு விஷால் படம் ஜூலை 15ல் துவக்கம்

டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிக்கும் படம் ஜூலை மாதம் 15ம் தேதி துவங்கவுள்ளது.

TOI Contributor 30 Jun 2016, 5:50 pm
டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிக்கும் படம் ஜூலை மாதம் 15ம் தேதி துவங்கவுள்ளது.
Samayam Tamil suseenthiran vishnu vishal project shooting to begin in dindigul on july 15
விஷ்னு விஷால் படம் ஜூலை 15ல் துவக்கம்


உதயநிதியுடன் தான் இனைய வேண்டிய படம் கைவிடப்பட்டத்தை தொடர்ந்து, அதே கதையை பார்த்திபன் மற்றும் விஷ்னு விஷாலை வைத்து இயக்கவிருப்பதை பற்றி நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

தற்போது சுசீந்திரனின் சகோதராரான் தாய் சரவணனின் நல்லு சாமி ஸ்டுடியோஸுடன் இனைந்து இப்படத்தினை தயாரிக்கிறார் கலை இயக்குனர் ராஜூவன். டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தினற்க்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாத படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15ல் துவங்குகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்