ஆப்நகரம்

சுவாதிக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்!

நடிகை சுவாதிக்கு, அவரது பெற்றோர்கள் மாப்பிளை தேடி வருகின்றனர்.

TOI Contributor 25 Nov 2016, 5:25 pm
நடிகை சுவாதிக்கு, அவரது பெற்றோர்கள் மாப்பிளை தேடி வருகின்றனர்.
Samayam Tamil swathis parents are searching bridegroom for her
சுவாதிக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்!


‘சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. இந்தப் படத்திற்குப் பிறகு சுவாதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது தமிழில் 2 படங்களில் மட்டும் நடிக்கிறார். ஓய்வு நேரத்தின்போது தோழிகளுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அல்லது பெங்களூர் சென்று அங்குள்ள ப்ளூஸ்ம்ஸ் புக் ஹவுஸ்க்குள் நுழைந்து புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிடுவர்.

வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்தபோது, படங்களில் நடிப்பதை காரணம் காட்டி அதை தட்டிக் கழித்து வந்தார் சுவாதி. இப்போது படங்களும் அதிகம் இல்லை. ஆகையால் வீட்டில் பெற்றோர்கள் சுவாதிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்