ஆப்நகரம்

சகிலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்ட டி.ராஜேந்தர்

கமல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து நடிகை சகிலாவுடன் டி. ராஜேந்தர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Samayam Tamil 5 Apr 2018, 2:52 pm
சென்னை : கமல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து நடிகை சகிலாவுடன் டி. ராஜேந்தர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
Samayam Tamil T Rajendar


நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதோடு தமிழக அரசை விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் கமலின் அரசியல் வருகைக்கு டி. ராஜேந்தர் கடுமையாக விமர்சித்த தோடு நடிகை சகிலாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில், “நாளைக்கே சகிலா கட்சியை ஆரம்பித்தால் கூட அவர் பின்னால் நிறைய பேர் செல்வார்கள். ஆனால் அவருக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவார்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்