ஆப்நகரம்

Taapsee Pannu: நடிகருடன் டாப்ஸி லிப் லாக் முத்தம்: ரசிகர்கள் ஷாக்!

ஒரு நடிகருடன், நடிகை டாப்ஸியின் லிப் லாக் முத்தத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்

Samayam Tamil 11 Aug 2018, 11:53 am
ஒரு நடிகருடன், நடிகை டாப்ஸியின் லிப் லாக் முத்தத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
Samayam Tamil taapsee


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இந்தப் படத்தில் தனுஷுக்கு காதலியாக நடித்திருப்பார் நடிகை டாப்ஸி. முதல் படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் டாப்ஸி.

தமிழை அடுத்து டாப்ஸி பாலிவுட் சினிமாவுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. ஆகையால் நிரந்தரமாக அங்கு செட்டிலாகிவிட்டார் நடிகை டாப்ஸி.இந்நிலையில் அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகளில் டாப்ஸியின் பெயர் அடிபட்டு வருகிறது. அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி விடுகிறார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி, பிரபல நடிரான விக்கி கௌசல் உடன் 'Manmarziyaan' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருவரும் மிக நெருக்கமாக லிப் லாக் முத்தக் காட்சியில் ஈடுப்பட்டுள்ளனர். டாப்ஸியின் இந்த செயலை நினைத்துரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்