ஆப்நகரம்

விளம்பர அட்டைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை டாப்ஸி!

பிரபல நடிகை டாப்ஸி, ஒரு விளம்பர அட்டை படத்துக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 28 Nov 2018, 5:32 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இதையடுத்து அவர் ‘ஆரம்பம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தான் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்பதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.
Samayam Tamil taapsee


இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் நான் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போது நான் தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். படிப்பிற்காக நான் பல பட்டங்களையும், பதக்கங்களையும் வாங்கியுள்ளேன்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி தற்போது ஒரு விளம்பர அட்டை படத்துக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பலர் டாப்ஸியை விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்