ஆப்நகரம்

ரஜினி, அஜித், விஜய் இதில் யார் கெத்து? தியேட்டர் வருமானத்தில் எவ்வளவு பங்கு பெறுகின்றனர்? விபரம் இதோ

முன்னணி நடிகர்களின் விநியோகஸ்தர்கள் ஷேரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம், கிரேட் வாரியாக யார் முதலிடம் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 May 2019, 4:49 pm

முன்னணி நடிகர்களின் விநியோகஸ்தர்கள் ஷேரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம், கிரேட் வாரியாக யார் முதலிடம் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Rajini Ajith


தமிழ் சினிமாவில் யார் கெத்து?
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் முன்னனியில் யார் உள்ளனர் என பல்வேறு சண்டைகளை ஒவ்வொரு நடிகரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

ரஜினியை சந்தித்தார் சிறுத்தை சிவா! - அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குவாரா?


தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோர் தற்போது முன்னனி நடிகர்களாக பார்க்கப்படுகின்றனர். மற்ற நடிகர்கள் அடுத்த நிலையில் உள்ள நடிகர்களாக பார்க்கப்படுகின்றது.

அப்படி இருக்க தமிழ் சினிமாவில் படங்களின் வசூலில் அதிகளவு ஷேர் பெறும் நடிகர்களின் பட்டியலை தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

நடிகை சாய் பல்லவி ஓரின சேர்க்கையாளரா?

இந்த வசூல் பங்கு ஒரு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் எவ்வளவு வழங்கபடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக ஷேர் பெறும் நடிகர்கள்:

அடுத்த செய்தி

டிரெண்டிங்