ஆப்நகரம்

தமிழக முதல்வர் குணமடைய ஸ்ருதி ஹாசன் வாழ்த்து

''தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 28 Sep 2016, 4:52 pm
''தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu cm jayalalithaa hospitalised shruti haasan prays for tamil nadu cheif minister jayalalithaa
தமிழக முதல்வர் குணமடைய ஸ்ருதி ஹாசன் வாழ்த்து


இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், ''மரியாதைக்குரிய தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று ஸ்ருதி ஹாசன் குறிப்பட்டுள்ளார்.

தற்போது லண்டனில் நடந்து வரும் படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டுள்ளார். விரைவில் நிலுவையில் இருக்கும் சிங்கம் 3 படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தனது தந்தை கமல் ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்திலும் ஸ்ருதி நடித்து வருகிறார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Here&#39;s wishing the honourable chief minister of Tamil Nadu a speedy and healthy recovery</p>&mdash; shruti haasan (@shrutihaasan) <a href="https://twitter.com/shrutihaasan/status/780696692530159616">September 27, 2016</a></blockquote>
#TamilNadu CM Jayalalithaa hospitalised - Shruti Haasan prays for Tamil Nadu Cheif minister Jayalalithaa

அடுத்த செய்தி

டிரெண்டிங்