ஆப்நகரம்

30 வயதில் சாதித்தவர்களின் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த நடிகர் விஜய்!

2018ல் 30 வயதில் சாதித்த 30 பேர் கொண்ட போர்ப்ஸ் பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 5 Feb 2019, 5:34 pm
2018ல் 30 வயதில் சாதித்த 30 பேர் கொண்ட போர்ப்ஸ் பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil vijay


வெளியாகும் சர்வதேச வர்த்தக பத்திரிகைகளில் ஒன்று போர்ப்ஸ். இந்தப் பத்திரிகை வருடா வருடம் அந்த வருடத்தின் முந்தைய வருடத்தில் சாதனை படைக்கும் சாதனையாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி 2018ஆம் ஆண்டில் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலை தற்போது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகர் பெயர் இடம்பெற்றுள்ளது.

இது வேறு யாருமல்ல; பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாதான். தற்போது இவர் நடிப்பில் உருவான ‘டியர் காம்ரேட் என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில்போர்ப்ஸின் இந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்ததை குறித்து விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்