ஆப்நகரம்

பட ரிலீசுக்கு முன்பே ‘எச்.டி.,’ பிரிண்ட் ரிலீஸ் செய்து அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ்!

தியேட்டரில் பட ரிலீசுக்கு முன்பே எச்.டி., பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 12:43 pm
அர்ஜூன் ரெட்டி, நோட்டா படங்களில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. இவரின் அடுத்த படம் டாக்ஸிவாலா. இப்படத்துக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் வரும் 16ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
Samayam Tamil taxiwaala full hd movie leaked by tamilrockers days before release
பட ரிலீசுக்கு முன்பே ‘எச்.டி.,’ பிரிண்ட் ரிலீஸ் செய்து அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ்!


ஆனால் இப்படத்தின் எச்.டி. பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இத்தகவல் படக்குழுவினர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தெலுங்கு படவுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் சர்கார் படத்தை போலவே ரஜினியின் 2.0 படத்தை ரிலீஸ் அன்றே வெளியிடவுள்ளதாக சவால் விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்