ஆப்நகரம்

பெண்களின் வீரம் சொல்லும் ‘அருவி’ டீசர்; மிரள வைக்கும் கதைக்களம்!

புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அருவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

TNN 9 Nov 2017, 6:55 pm
சென்னை: புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அருவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil teaser of aruvi movie released
பெண்களின் வீரம் சொல்லும் ‘அருவி’ டீசர்; மிரள வைக்கும் கதைக்களம்!


அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருவி’. பெண்களை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் புதுமுக நாயகி பிந்து மாலினி புகைப்பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கூட்டியது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.



இதில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி பைக், கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, பிரதீப் அந்தோனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Teaser of Aruvi movie released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்