ஆப்நகரம்

அப்பாவாகப் போவதை வித்தியாசமாக உலகிற்குத் தெரிவித்த நடிகர்!

பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு, தான் மூன்றாவத முறையாக அப்பாவாகப் போவதை தனது மனைவி விரானிகா வயிற்றில் கைவைத்து வித்தியாசமாக உலகிற்கு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 May 2019, 5:04 pm
பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு, தான் மூன்றாவத முறையாக அப்பாவாகப் போவதை தனது மனைவி விரானிகா வயிற்றில் கைவைத்து வித்தியாசமாக உலகிற்கு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil manju


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு மஞ்சு. தற்போது இவர் மிகவும் சந்தோஷமாக உள்ளார். அதற்குக் காரணம் அவர் மனைவி விரானிகா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது ட்விட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அப்புகைப் படத்தில் விஷ்ணு தன் மனைவி வயிற்றில் கை வைத்து மனைவி விரானிகா கர்ப்பமாக இருப்பதை கூறி உள்ளார்.ஏற்கனவே இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். விரானிகா தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்