ஆப்நகரம்

சர்ச்சை நடிகையின் பலான வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பிய பிரபல நடிகை!

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியின் பலான வீடியோ ஒன்றை பிரபல நடிகை ஜீவிதா தற்போது வெளியிட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 19 Apr 2018, 1:24 pm
சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியின் பலான வீடியோ ஒன்றை பிரபல நடிகை ஜீவிதா தற்போது வெளியிட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Samayam Tamil Jeevitha-sri-reddy


பிரபல நடிகை ஜீவிதா, தனது கணவரும், நடிகருமான ராஜசேகரின் விருப்பத்தை நிறைவேற்ற கல்லூரி பெண்களை மிரட்டி அவரை சந்தோஷப்படுத்த அனுப்பி வைத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நடிகை சந்தியா பிரபல ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி பதிலடி கொடுத்துள்ள நடிகை ஜீவிதா அந்த தொலைக்காட்சி மற்றும் நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் ஸ்ரீரெட்டியின் அந்தரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீரெட்டி “sexy mood 24x7” என கூறுகிறார்.

“இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்களே சொல்லுங்கள், அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறினால் நம்பமுடிகிறதா?” என நடிகை ஜீவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்