ஆப்நகரம்

தல பிறந்தநாள் ஸ்பெஷல்: தல நடிப்புக்கு கிடைத்த பரிசு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விவேகம் படத்தில் பிஸியாக இருக்கிறார் தல அஜித்.

TNN 30 Apr 2017, 8:32 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விவேகம் படத்தில் பிஸியாக இருக்கிறார் தல அஜித். செர்பியாவில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக தல அஜித் அங்கேயே தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Samayam Tamil thala 46th birthday special list of awards thala won
தல பிறந்தநாள் ஸ்பெஷல்: தல நடிப்புக்கு கிடைத்த பரிசு!


கடின உழைப்பாலும், தன்னுடைய நடிப்புத் திறமையாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கண் தானம், ரத்த தானம், அன்னதானம், இலவச நோட் புத்தகங்கள் வழங்குவது என்று தல ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. எந்த கிசுகிசுவிலும் சிக்காத வீரமான தல எத்தனை விருதுகள் வாங்கியிருக்கிறார் தெரியுமா? முதலில் அதனை தெரிந்து கொள்வோம்:

அடுத்த செய்தி

டிரெண்டிங்