ஆப்நகரம்

தல படம்னாலே தனி பாணி தான்: விவேகத்தில் மற்றொரு புதுமை!

அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் ரசிகர்களுக்காக மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

TNN 20 Jun 2017, 6:03 pm
தல படம்னாலே தனி பாணி தான்: விவேகத்தில் மற்றொரு புதுமை!
Samayam Tamil thala movie vivegam will have seven songs
தல படம்னாலே தனி பாணி தான்: விவேகத்தில் மற்றொரு புதுமை!


அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் ரசிகர்களுக்காக மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வைவா’ பாடலின் ஆடியோ, நேற்று வெளியானது. ராப் சிங்கரான யோகி பி, இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்நிலையில், எல்லா பாடல்களும் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.



பொதுவாக, கடந்த சில வருடங்களாக அஜீத் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ நடைபெறுவதில்லை. தற்போதும் அப்படியே இசை வெளியீட்டு விழா இல்லாமல், அடுத்த மாதம் நேரடியாக ஆடியோ சிடியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி படம்ரிலீஸாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்