ஆப்நகரம்

காலைப் பொழுதில் இப்படி செய்யும் கீர்த்தி சுரேஷ்!

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் கீர்த்தி சுரேஷ் இப்படி தான் செய்வாராம்.

Samayam Tamil 3 Apr 2018, 3:09 pm
தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் கீர்த்தி சுரேஷ் இப்படி தான் செய்வாராம்.
Samayam Tamil keerthy suresh


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னணி மாஸ் ஹீரோக்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது, சண்டக்கோழி 2, தளபதி 62, சாமி 2, மகாநதி ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தினமும் காலை எழுந்தவுடன் தனது காலைப் பொழுதினை இப்படி தான் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அன்றைய பொழுதினை மகிழ்ச்சியோடு போக்குவாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்