ஆப்நகரம்

உங்கள் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது - விஷால்

காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Feb 2018, 9:16 pm
காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil this cauvery verdict is a disappointment vishal
உங்கள் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது - விஷால்


காவிரி நதி நீர் வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. தமிழக விவசாயத்தை காப்பாற்றும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்து தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்