ஆப்நகரம்

இந்தாண்டு அனிருத் இசையில் 4 படங்கள்!

இந்தாண்டு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகின்றன.

TNN 15 May 2017, 1:52 pm
இந்தாண்டு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகின்றன.
Samayam Tamil this year 4 movies and 4 different genres music anirudh ravichander
இந்தாண்டு அனிருத் இசையில் 4 படங்கள்!


இன்றைய சினிமாவில் இளைய சமுதாயத்தின் இளைஞர்களின் நாடிதுடிப்பை அறிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். இன்றைய காலகட்டத்தில் ஒரு ரசிகன் என்ன எதிர்பார்க்கிறானோ அதற்கேற்றார்போல் தன்னுடைய இசையில் அசத்துவார் அனிருத். தற்போது இவரது இசையில் அஜீத்தின் ‘விவேகம்’ படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேறு லெவலில் இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது அனிருத் இசையில் இந்தாண்டு மட்டும் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. அஜீத்தின் ‘விவேகம்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படம். இந்த தகவலை அனிருத் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

A lot of music coming your way from us this year.. 4 movies and 4 diff genres.. #Vivegam #TSK #Velaikkaran and the Telugu debut #PSPK25 — Anirudh Ravichander (@anirudhofficial) May 14, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்