ஆப்நகரம்

கோலிவுட் சினிமாவிற்கு இன்று முக்கிய நாள்!

கோலிவுடில் இன்று மாலை முக்கிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.

TNN 14 Jul 2016, 4:28 pm
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் சில படங்கள் வெளி ஆவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும், சில பாடல்கள் ஒரு புரட்சியையே செய்துவிட்டு செல்வதுமாக இருந்து வருகின்றது.
Samayam Tamil today an important day for kollywood
கோலிவுட் சினிமாவிற்கு இன்று முக்கிய நாள்!


கோலிவுடில் இன்று மாலை முக்கிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.

* நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தயாராகி வரும் ‘ரெமோ’ திரைப்படததின் வெளியீட்டு தேதி இன்று 5 மணிக்கு டிவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

* பீப் பாடல் பிரபலங்களான அனிருத், சிம்பு ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள “தாறுமாறு தக்காளி சோறு” என்ற வீர சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை இன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
* சுசீந்திரத்தின் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், பார்த்திபன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கான பெயரையும், பர்ஸ்ட் லூக்கையும் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்