ஆப்நகரம்

கொரோனா பயமா? நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய 10 மோட்டிவேஷனல் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நம்மை ஊக்கப்படுத்தும் பாடல்களை இந்த பகுதியில் காண்போம்.

Samayam Tamil 25 Mar 2020, 8:13 am
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் அதன் தீவிரத்தை உணர ஆரம்பித்திருக்கிறது. ஒரு சிலர் தவிர, பெரும்பான்மையானவர்கள் அரசின் உத்தரவுப்படி, வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். முடிந்தவரை அரசும் தன் பங்குக்கு உதவிகளை அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், தனித்திருத்தலே தற்போதைய தீர்வு. நோய் வரும் முன் காத்தலே சிறந்தது என்பது தமிழர் மரபு. இருந்தாலும், நாம் தனித்திருக்கும்போது சில சமயங்களில் சோர்வடைந்துவிடுகிறோம். நமக்கு நிச்சயமாக ஒரு ஊக்கம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்மை ஊக்கப்படுத்தும் விதத்தில் வெளிவந்த பாடல்களை இந்த பகுதியில் காண்போம்.
Samayam Tamil top 10 motivational tamil songs you should listen in this situation
கொரோனா பயமா? நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய 10 மோட்டிவேஷனல் பாடல்கள்!


சர்வைவா - விவேகம்

மாய விசை - இறுதி சுற்று

நெஞ்சே எழு - மரியான்

தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

எதிர்த்து நில் எதிரியே இல்லை - பிரியாணி

பேசுகிறேன் பேசுகிறேன் இதயம் பேசுகிறேன் - சத்தம் போடாதே

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம் - ப்ரியமான தோழி

ஹார்ட்டிலே பேட்டரி - நண்பன்

வாடா வாடா வாடா வாடா தோழா - சிவகாசி

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே - அழகிய தமிழ் மகன்

motivational songs

அடுத்த செய்தி

டிரெண்டிங்