ஆப்நகரம்

Best Tamil Movies:2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் சிறந்த படங்கள் எது?

கடந்த 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் சிறந்த படங்களின் பட்டியலில் தனுஷின் வட சென்னை படம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 21 Dec 2018, 5:23 pm
கடந்த 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் சிறந்த படங்களின் பட்டியலில் தனுஷின் வட சென்னை படம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil vada chennai


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு சில படங்கள் மட்டும் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்கிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் டாப் 10 மற்றும் சிறந்த படங்களில் எந்தெந்த படங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

Also Read This: Kollywood Movies 2018: இந்தாண்டில் வெளியான கோலிவுட் திரைப்படங்கள் : படங்களின் முழு பட்டியல் இதோ!

Also Read This: Tamil Hit Songs 2018: 2018ல் பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய ‘டாப்-10’ சூப்பர் ஹிட் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், விஷ்ணு விஷால் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தது ஒரு படத்தையாவது வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இதில், விஜய் சேதுபதி மட்டும் படம் ஹிட் கொடுக்கிறதோ இல்லையோ? வருடத்திற்கு குறைந்தது 5க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டு அதிக படங்கள் வெளியிடும் ஹீரோக்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த ஆண்டு வெளியான 184 படங்களில் சிறந்த படங்கள் எது என்பது பற்றி பார்ப்போம்.

  1. வட சென்னை
  2. பரியேறும் பெருமாள்
  3. ராட்சசன்
  4. நடிகையர் திலகம் (மகாநடி)
  5. 2.0
  6. மேற்கு தொடர்ச்சி மலை
  7. 96
  8. கோலமாவு கோகிலா
  9. காலா
  10. கடைக்குட்டி சிங்கம்
  11. இரும்பு திரை
  12. சில சமயங்களில்
  13. செக்க சிவந்த வானம்
  14. இமைக்கா நொடிகள்
  15. இரவுக்கு ஆயிரம் கண்கள்
  16. சவரக்கத்தி


ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டைப் போன்று அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 257 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பெரும்பாலும், அனைத்து படங்களுமே முடிக்கப்பட்ட நிலையில், ஒரு சில படங்களின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்