ஆப்நகரம்

இந்தி தொலைக்காட்சியில் முதல் 10 இடங்களைப் பிடித்த கோலிவுட் படங்கள்!

இந்தி தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் ‘விவேகம்’ படம் உட்பட 10 கோலிவுட் படங்கள் இடம்பெற்றுள்ளன.

Samayam Tamil 2 Jul 2018, 6:36 pm
இந்தி தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் ‘விவேகம்’ படம் உட்பட 10 கோலிவுட் படங்கள் இடம்பெற்றுள்ளன.
Samayam Tamil top10


தமிழ் சினிமாவில் அஜீத், விஜய் ரசிகர்களிடையே எப்போதுமே போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. அந்த போட்டி சமூக வலைதளங்களில் தொடங்கி, டுவிட்டர், பேஸ்புக் என வரிசையாக தொடங்கி அடிதடி வரை கூட தற்போதெல்லாம் செல்கின்றது.

இந்நிலையில் அஜீத், விஜய் படங்களுக்கு இந்தியில் தற்போது பெரிய அளவில் மார்க்கெட் உருவாகி வருகின்றது, இந்நிலையில் தமிழில் இருந்து டப் செய்யப்பட்டு இந்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய படங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்தில் ஒரு விஜய் படம் கூட இல்லை.
அஜீத்தின் ‘விவேகம்’ 9வது இடத்தைப் பிடித்துள்ளது. எப்போதும் டிஆர்பி கிங் என்று கூறப்படும் விஜய்க்கு இந்தி தொலைக்காட்சியில் இப்படி ஒரு சங்கடம், இதோ முதல் 10 இடங்களை பிடித்த படங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்