ஆப்நகரம்

பாக்ஸிங் சண்டைப் பயிற்சியில் த்ரிஷா: வைரலாகும் வீடியோ!

நடிகை த்ரிஷா பாக்ஸிங் சண்டைப் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TNN 3 Aug 2017, 1:16 pm
நடிகை த்ரிஷா பாக்ஸிங் சண்டைப் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil trishas boxing fighting training video goes viral on social media
பாக்ஸிங் சண்டைப் பயிற்சியில் த்ரிஷா: வைரலாகும் வீடியோ!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. தொடர்ந்து இவர் நடித்து வந்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் தனுஷின் கொடி படம் இவருக்கு சிறந்த திருப்பு முனையாக இருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மோகினி, கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, 1818, ஹே ஜூடே மற்றும் 96 ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், உடற்பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பாக்ஸிங் சண்டைப் பயிற்சி எடுத்து வரும் த்ரிஷா, அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீ என்னை அடிப்பது போல் கனவு கண்டால் கூட நீ என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மா என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு பாக்ஸிங்கை #mycurrentlove என்றும் கூறியுள்ளார்.

"If u even dream of beating me,u better wake up n apologise"-MA😈 🥊 #mycurrentlove #addicted #channelizingmyinnermonkey 👊🏻❤️ pic.twitter.com/DcdipoUKgZ — Trisha Krishnan (@trishtrashers) August 2, 2017 Trisha says boxing is her current love and she is addicted to it. She has shared a boxing training video of her and tweeted saying, “If u even dream of beating me,u better wake up n apologise”-MA???? ????

அடுத்த செய்தி

டிரெண்டிங்