ஆப்நகரம்

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இருவர் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 24 May 2018, 8:51 pm
காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இருவர் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil 5


பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து ஈஸ்வரி ராவ் கூறுகையில், ‘ரஞ்சித் என்னிடம் நீங்கள் ரஜினிக்கு ஜோடி. ஆனால் இன்னொரு ஜோடியும் படத்தில் உள்ளார் என்றார். சினிமாவில் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதே என் குடும்பம் தான். காலா படத்துக்காக முதன் முறையாக நானே டப்பிங் பேசியிருக்கிறேன்’ என்றார்.

காலா வரும் ஜூன் 7ல் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Two Heroines for Rajinikanth in Kaala

அடுத்த செய்தி

டிரெண்டிங்