ஆப்நகரம்

லைகாவுடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 21 Jun 2016, 6:37 pm
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil udhayanidhi stalin reportedly signs his next for lyca
லைகாவுடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்


'சிகரம் தொடு' பட புகழ் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் முதல் துவங்கவுள்ளது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் முடிவான பிறகு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருந்த படம் பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்