ஆப்நகரம்

வாத்தி கமிங் ஒத்து ஒத்து - பாடல் வரிகள்

மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான வாத்தி கமிங் பாட்டு வரிகளை இங்கு காண்போம்.

Samayam Tamil 11 Mar 2020, 3:02 pm
மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான வாத்தி கமிங் பாடல் இதுவரையில் 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. கானா பாலச்சந்தர் எழுதியிருக்கும் இந்த பாடலை அனிருத்துடன் சேர்ந்து அவரே பாடியுள்ளார். பீட் தெறிக்கும் இந்த பாடலின் வரிகளை நாம் இப்போது காண்போம்.
Samayam Tamil vathi coming


பாடல் வரிகள் :

ஏய் என்னடா இது சப்ப பீட்டு

கொளுத்துங்கடா

ஆ.. மஜாப்பா மஜாப்பா
ஏய் அடி வாங்கடா

வாத்தி கமிங் ஒத்து ஒத்து

டும்பா டும்பா
அண்ணா வந்தா ஆட்டம் பாம்

டும்மு

பிலு பிலு பிலு பிலாமி
பிலு பிலு பிலு ஏய்

பிலு பிலு பிலு பிலாமி

பிலு பிலு பிலு

பிலு பிலு பிலு பிலாமி

பிலு பிலு பிலு பிலாமி

பிலு பிலு பிலு

பிலு பிலு பிலு


வாத்தி கமிங் ஒத்து
உர்ரகரா காட்டே

ஏய் டருக்குல ட்ரிப்பிளு உட்டா

சல்பிலா சில்பி தொட்டா

தொகுறுல தகர உட்டா

பகுரு அகுருதான்

சில்கிலா சில்கி உட்டா

கில்புலா சால்ட்டு தொட்டா

பிஜிலிலா பில்பி உட்டா

ஜெட்டக் ஜருகுதான்

பெரட்டி சொல்லு பெரட்டி சொல்லு

அண்ணா பெரட்டி உடு செதற உடு ஒத்து

அண்ணா வந்தா ஆட்டம் பாம்

டும்மு

அண்ணா பெரட்டி உடு செதற உடு

வாத்தி கமிங் ஒத்து

பிலு பிலு பிலு பிலாமி
பிலு பிலு பிலு பிலாமி

அடுத்த செய்தி

டிரெண்டிங்