ஆப்நகரம்

வடசென்னை கேரக்டர் வீடியோ வெளியீடு! தனுஷ்க்கு என்ன பெயர் தெரியுமா???

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை திரைப்படத்தின் கேரக்டர் வீடியோவை லைக்கா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 Sep 2018, 7:08 pm
தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை திரைப்படத்தின் கேரக்டர் வீடியோவை லைக்கா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil vada chennai


வடசென்னையை மையமாக வைத்து தனுஷ் நடிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷின் சொந்த படநிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் கிஷோர் குமார், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், வடசென்னை திரைப்படத்தின் கேரக்டர் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், படத்தின் முக்கிய கதாபாத்திராங்களின் பெயர்கள் போஸ்டருடன் இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 17ம் தேதி வடசென்னை திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்