ஆப்நகரம்

நட்பை மறக்காமல் தொடரும் வையாபுரி!!

பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி முடிந்த பின்பும் பிந்து மாதவியிடம், நடிகர் வையாபுரி தினமும் போனில் பேசி நட்பை தொடர்கிறாராம்.

TOI Contributor 7 Oct 2017, 4:10 pm
பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி முடிந்த பின்பும் பிந்து மாதவியிடம், நடிகர் வையாபுரி தினமும் போனில் பேசி நட்பை தொடர்கிறாராம்.
Samayam Tamil vaiyapuri speaks with bindhu madhavi daily on phone
நட்பை மறக்காமல் தொடரும் வையாபுரி!!


விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னர், அதில் பங்கு பெற்ற எல்லாருமே தற்போது பாப்புலராகி வருகின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் கூட, நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அதில், மிக முக்கியமானது பிந்து மாதவி & வையாபுரியின் நட்பு.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து யாருடனும் ஒட்டாமல் இருந்தவர் பிந்து மாதவி. இந்நிலையில் நடிகர் வையாபுரி, பிந்து மாதவியிடம் கலகலப்பாகப் பேசி, அவரை எல்லோரும் போல் சகஜமாக பழக மாற்றினார். நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரமாகிறது. இப்போதும் தினமும் நடிகர் வையாபுரி, பிந்து மாதவிக்கு போன் செய்து பேசி வருகிறாராம். அதுமட்டுமல்ல, படப்பிடிப்பிற்கு கிளம்பும்போதுகூட அவரிடம் பேசிவிட்டுதான் கிளம்புகிறாராம்.

Vaiyapuri speaks with Bindhu Madhavi daily on phone!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்