ஆப்நகரம்

விஷாலுக்கு டுவிட்டரில் முத்த வாழ்த்து பொழிந்த வரலட்சுமி

விஷாலுக்கு பிறந்தநாள் பரிசாக டுவிட்டரில் முத்த மழை பொழிந்துள்ளார் வரலட்சுமி.

TNN 31 Aug 2016, 1:19 am
கடந்த 29ம் தேதி நடிகர் விஷால் தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சரத்குமாரின் மகளும், விஷாலின் ஆருயிர் தோழி மற்றும் காதலியுமான நடிகை வரலட்சுமி டுவிட்டரில் முத்தம் கலந்த வாழ்த்துக்களை பறக்கவிட்டுள்ளார். மேலும், இயக்குனர் பாண்டிராஜ் இந்த வருடமாவது சீக்கிரம் மாப்பிள்ளை ஆகுமாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil varalakshmi conforms her love with vishal
விஷாலுக்கு டுவிட்டரில் முத்த வாழ்த்து பொழிந்த வரலட்சுமி


நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல், விஷாலே, வரலட்சுமியை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வந்த வரலட்சுமி விஷாலின் பிறந்தநாளுக்கு அதிரடியாக முத்தங்களை பறக்கவிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்றைய பொழுதை விஷாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலேயே கழித்துள்ளார். தன்னுடைய காதலரான விஷாலுக்கு வரலட்சுமி போட்ட டுவீட், கிரேஸி மற்றும் என் வாழ்வின் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உம்மா என்று தெரிவித்துள்ளார்.
Happy bday to the crazyyyy n the love in my life @VishalKOfficial muahh @vasukibhaskar @iamrammy_ramesh @dir_thiru pic.twitter.com/py9eD29m9d— varu sarathkumar (@varusarath) August 28, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்