ஆப்நகரம்

வேலைக்காரன்- 11 நாள் வசூல் நிலவரம்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

TOI Contributor 2 Jan 2018, 11:05 pm
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil velaikaran movie collection
வேலைக்காரன்- 11 நாள் வசூல் நிலவரம்!


மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் படத்தில் நடித்தவர்களை தாண்டி கதை, வசனங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்துள்ளது.

வசூலிலும் மாஸ் காட்டி வரும் இப்படத்தின் 11 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 7.51 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்