ஆப்நகரம்

கவர்ச்சி போட்டோ பற்றி விளக்கும் வித்யூலேகா!

கதாநாயகியைப் போல் நானும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்று கூறி கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்கு விளக்கமளித்துள்ளார் வித்யூலேகா

TNN 21 Nov 2017, 10:16 pm
கதாநாயகியைப் போல் நானும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்று கூறி கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்கு விளக்கமளித்துள்ளார் வித்யூலேகா.
Samayam Tamil vidyullatha opens up on her glamour
கவர்ச்சி போட்டோ பற்றி விளக்கும் வித்யூலேகா!


சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சி தான் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கவர்ச்சி இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற தோற்றம் உள்ளது. இதை எண்ணத்தை உடைத்து ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள் தைரியமுள்ள வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியடைகிறார்கள்.

அப்படியிருக்கையில், ‘‘கதாநாயகிகள் மட்டும்தான் கவர்ச்சியான உடை அணிவார்களா நானும் அவர்களைப் போல அப்படி உடை அணிவேன் என பிரபல காமெடி நடிகை வித்யூலேகா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்திற்கு விளக்கத்தையும் பதிவேற்றியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்