ஆப்நகரம்

Nayanthara: 'நினைச்சா... தோனும் இடமே...' விக்கி நயன் செம ரொமான்ஸ்... வைரலாகும் போட்டோஸ்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து திணறடித்துள்ளனர்.

Samayam Tamil 2 Jul 2022, 11:05 am
புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோவை ஷேர் செய்து இணையத்தை திணறடித்துள்ளனர்.
Samayam Tamil vignesh shivan shares latest romantic photos with nayanthara
Nayanthara: 'நினைச்சா... தோனும் இடமே...' விக்கி நயன் செம ரொமான்ஸ்... வைரலாகும் போட்டோஸ்!


திருமணம்

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். லிவிங் டுகெதரில் வசித்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கிராண்ட்டாக நடைபெற்றது.

Nayanthara: எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம்... அஜித் படத்திற்கு முன்பாக விக்கிக்கு அடித்த ஜாக்பாட்!

ஹனிமூன்

இதனை தொடர்ந்து திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம், தாய் வீட்டில் மறுவீடு விருந்து என பிஸியாக இருந்தனர். இதனை தொடர்ந்து தாய்லாந்துக்கு ஹினிமூன் சென்றனர். ஹனிமூனில் ரொமான்ட்டிக் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை திணறடித்தனர்.

Meena: கணவரை இழந்த பிறகு மீனாவின் முதல் அறிக்கை.. உருக்கமான வேண்டுகோள்!

வேற லெவல்

நயன்தாராவை விக்கியும், விக்கியை நயனும் மாறி மாறி க்ளிக்கிய போட்டோக்களை ஷேர் செய்த சிங்கிள்ஸை ஏங்க வைத்தனர். விக்கி நயனின் ஹனிமூன் போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. இதனை தொடர்ந்து ஹனிமூன் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கடந்த வாரம் ஊர் திரும்பினர்.

Meena: கணவரை இழந்த பிறகு மீனாவின் முதல் அறிக்கை.. உருக்கமான வேண்டுகோள்!

ஹனிமூன் ஓவர்

ஹனிமூனில் இருந்து திரும்பிய வேகத்தில் நயன்தாரா மும்பையில் ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றார். நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புறப்பட்ட போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் நடிகை நயன்தாராவுடன் ரொமான்ஸ் பண்ணும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் அவரது காதல் கணவரான விக்னேஷ் சிவன்.

Nayanthara: தாலி ஏறிய கையோடு 'அந்த' காட்சியில் நடிக்கும் நயன்தாரா... ஜவான் அப்டேட்!

நினைச்சா... தோனும் இடமே..

நயன்தாராவை அணைத்தப்படி இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ள விக்கி அந்த போட்டோக்களுக்கு நினைச்சா... தோனும் இடமே என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Meena: மீனா கேட்ட 'அந்த' வார்த்தை... நொறுங்கி போயிட்டேன்... கண்கலங்கும் பிரபலம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்