ஆப்நகரம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஓணம் கொண்டாட்டம்!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஓணம் கொண்டாட்டம்!

TOI Contributor 14 Sep 2016, 8:16 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடித்த இருமுகன் திரைப்படம் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லோருக்கும் ஓணம் வாழத்து கூறியுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil vignesh sivan nayanthara onam kondattam
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஓணம் கொண்டாட்டம்!


എല്ലാവര്ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ😊 Ellavarkkum Ente Hridayam Niranja Onaashamsakal😊#HappyOnam😊🙏 pic.twitter.com/TZkdIqJX1b— Nayanthara✨ (@NayantharaU) September 14, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்