ஆப்நகரம்

மீண்டும் தளபதி 62 படத்தின் காட்சி லீக் ஆனது - அதிர்ச்சியில் படக்குழு

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நாடிக்கும் படம் வேகமாக தயாராகி வருகிறது.

Samayam Tamil 28 Apr 2018, 3:35 pm
சென்னை : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நாடிக்கும் படம் வேகமாக தயாராகி வருகிறது.
Samayam Tamil vijay1.


இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வில்லனாக ராதாரவி நடித்து வருகிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்லவது போன்ற காட்சி யாரோ புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்