ஆப்நகரம்

விஜய் அங்கிளும், அரவிந்தசாமி அங்கிளும் ரொம்ப ஸவீட்: நைனிகா!

விஜய் அங்கிளும், அரவிந்தசாமி அங்கிளும் ரொம்ப ஸவீட் என்று நடிகை மீனாவின் மகள் நைனிகா கூறியுள்ளார்.

TNN 23 Dec 2017, 6:37 pm
விஜய் அங்கிளும், அரவிந்தசாமி அங்கிளும் ரொம்ப ஸவீட் என்று நடிகை மீனாவின் மகள் நைனிகா கூறியுள்ளார்.
Samayam Tamil vijay and aravind saamy uncles are so sweet says nanika
விஜய் அங்கிளும், அரவிந்தசாமி அங்கிளும் ரொம்ப ஸவீட்: நைனிகா!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாவின் மகள் நைனிகா. அப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் ‘பேபி’ நைனினா. தற்போது பேபி நைனிகா, அரவிந்தசாமி, அமலாபால் நடிக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஒரு பேட்டியில் நைனிகாவிடம் விஜய் மிகவும் பிடிக்குமா இல்லை அரவிந்த் சாமி பிடிக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். விஜய் அங்கிள் ரொம்ப ஸ்வீட், அரவிந்த் சாமி அங்கிலும் அப்படி தான் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்