ஆப்நகரம்

விஜய் ஆண்டனியின் வெற்றிப்பட வரிசையில் ‘அண்ணாதுரை’ - டிரைலர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாதுரை படத்தின் டிரைலர் வெளியானது.

TNN 12 Oct 2017, 2:06 am
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாதுரை படத்தின் டிரைலர் வெளியானது.
Samayam Tamil vijay antony new movie annadurai trailer released
விஜய் ஆண்டனியின் வெற்றிப்பட வரிசையில் ‘அண்ணாதுரை’ - டிரைலர்!


இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகராக அவதாரம் எடுத்து வெற்றிகரமாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது படங்கள் தோல்வியே கண்டிராத அளவிற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று விடுகிறது.

எமன் படத்திற்கு பிறகு, தற்போது அண்ணாதுரை படத்தில் நடித்து வருகிறார். இதை ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இப்படத்தில் டயானா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.



Vijay Antony new movie ANNADURAI trailer released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்