ஆப்நகரம்

விஜய் எப்போதுமே எனக்கு அண்ணன்: சிம்பு!

சென்னை: நடிகர் விஜய் எப்பவும் எனக்கு அண்ணன் தான் என சிம்பு கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2018, 6:13 pm
சிம்பு ஆரம்ப காலத்தில் அஜித் ரசிகராக தன்னை காட்டிக்கொண்டார். திடீரென தன்னை விஜய் ரசிகர் என தெரிவிக்க, சமூக வலைதளங்களில் அஜித், விஜய் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.
Samayam Tamil 5


விஜய் - அஜித் இருவரில் யாரை பிடிக்கும்? விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என சிம்புவிடம் கேட்கப்பட்டது.’

அதற்கு பதில் அளித்துள்ள சிம்பு,’ எனக்கு விஜய் அண்ணாவை தனிப்பட்ட முறையில் தெரியும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும்.

அதை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கிறேன். தற்போது அவர் நல்லா நடிச்சிட்டு இருக்கிறார். பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்