ஆப்நகரம்

இயக்குனர் அட்லீக்கு அண்ணனான நடிகர் விஜய்!

இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை தன் கூட பிறந்த அண்ணனாக நினைக்கிறாராம்.

TNN 21 Jun 2017, 4:35 pm
இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை தன் கூட பிறந்த அண்ணனாக நினைக்கிறாராம்.
Samayam Tamil vijay is my brother says atlee
இயக்குனர் அட்லீக்கு அண்ணனான நடிகர் விஜய்!


இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் செம்ம குஷி மூடில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு இதன் மூலம் டபுள் ட்ரீட் தான், இந்நிலையில் இயக்குனர் அட்லீ சமீபத்தில் ஒரு விருது விழாவில் விஜய் குறித்து நெகிழ்ச்சியான கருத்தை கூறியுள்ளார். இதில் ‘‘எனக்கு கூட பிறந்த அண்ணன், தம்பி யாரும் கிடையாது, ஆனால், ‘தெறி’ படத்திற்குப் பிறகு எனக்கு ஒரு அண்ணன் கிடைத்து விட்டார்’’ என்று நெகிழ்வுடன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்