ஆப்நகரம்

விஜய்-, அஜீத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விஜய் சேதுபதிக்கு உயரமான கட்அவுட் வைத்து, விஜய், அஜீத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

Samayam Tamil 2 Mar 2018, 6:52 pm
விஜய் சேதுபதிக்கு உயரமான கட்அவுட் வைத்து, விஜய், அஜீத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.
Samayam Tamil vijay sethupathi fans celebrate the seethakathi movie poster
விஜய்-, அஜீத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய விஜய் சேதுபதி ரசிகர்கள்!


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் அஜீத், விஜய். இவர்களது படம் வெளியானால் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சியளிக்கும். பெரிய பேனர்கள் எல்லாம் வைத்து, மேளம் தாளம், பட்டாசுகள் என ரசிகர்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்களும் அவர்களை போல கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘சீதகாதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதை வைத்து மிகப் பிரம்மாண்ட கட்-அவுட் ஒன்றை தயார் செய்து பிரபல திரையரங்கம் முன் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்