ஆப்நகரம்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி தயாரிக்கும் அடுத்த படம் “சென்னை பழனி மார்ஸ்” பஸ்ட் லுக் ரிலீஸ்

விஜய் சேதுபதி புதிய படத்திற்கு சென்னை பழனி மார்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்போடு, கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.

Samayam Tamil 18 May 2019, 6:43 pm
விஜய் சேதுபதி புதிய படத்திற்கு சென்னை பழனி மார்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்போடு, கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
Samayam Tamil Chennai Palani Mars


விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் 2015ம் ஆண்டு உருவான பட ‘ஆரஞ்சு மிட்டாய்’. இதில் வயதான கைலாசம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இவர்களின் கூட்டணியில் தற்போது புதிய படம் உருவாகின்றது. படத்திற்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிஜு விஸ்வநாத் மற்றும் விஜய் சேதுபதி கதையை எழுதியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்