ஆப்நகரம்

விஜய் சேதுபதி ஸ்டைலில் வெளியாகும் 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 11:46 am
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 96-movie


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘96’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிபதிவு செய்த சி பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் :
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் வெளியிடப்பட்டது.



இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரை பார்க்க என்னால் பொறுத்திருக்க முடியவில்லை என த்ரிஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்